Monday, November 16, 2015

கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள புத்தகம்.

கம்ப்யூட்டரை பயன்படுத்தும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள புத்தகம்...



கம்ப்யூட்டர் ஷார்ட் கட் கீஸ் - புத்தகத்தை இனி பிலிப் கார்ட்டில் (Flipkart) வாங்கலாம்... கேஷ் ஆன் டெலிவரி முறையிலும் பெறலாம்.


இந்நூலில் கம்ப்யூட்டர் ஷார்ட் கட் கீகளை பயன்படுத்தும் விதத்தை முதன்முதலில் வரைகலையாக (infographics) மிகத்தெளிவான படங்களாக வடிவமைத்திருப்பதால் மிக எளிமையாக கற்றுக்கொள்ளலாம். விண்டோஸ் மற்றும் விண்டோஸில் அதிகம் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர்கள் குறித்த பயனுள்ள பல

ஷார்ட் கட் கீகளை பயன்படுத்துவதால் கர்சரை நகர்த்தி மவுசை கிளிக் செய்யும் வேலைச்சுமை குறைகிறது. மேலும் மவுசிற்கு பதிலாக கீபோர்டை மட்டும் பயன்படுத்தி வேலையை மேற்கொண்டால் கம்ப்யூட்டரில் நமது வேலைத்திறன் இரண்டு மடங்கு உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஷார்ட் கட் கீகள் நமது வழக்கமான பணிகளை விரைவாக முடிக்க உதவும் திறவுகோல்.

கம்ப்யூட்டர் துறையை சார்ந்தவர்களுக்கு மட்டுமின்றி பொதுவாக கம்ப்யூட்டர்களை பயன்படுத்தும் அனைவருக்கும் பயன்படும் வகையில், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், இந்நூல் அமைந்துள்ளது.


 பொருளடக்கம்:-

1. விண்டோஸ் பொதுவான ஷார்ட் கட் கீஸ் 
2. விண்டோஸ் 8 ஷார்ட் கட் கீஸ்
3. விண்டோஸ் ரன் கமெண்ட்ஸ்
4. MS Office பொதுவான ஷார்ட் கட் கீஸ்
5. வேர்ட், எக்ஸல், பவர் பாயிண்ட், அவுட்லுக் ஷார்ட் கட் கீஸ்
6. பிரவுசர்ஸ் ஷார்ட் கட் கீஸ்
7. அடோப் போட்டோஷாப் ஷார்ட் கட் கீஸ்
8. அடோப் பேஜ் மேக்கர் ஷார்ட் கட் கீஸ்
9. அடோப் இல்லஸ்ட்ரேட்டர் ஷார்ட் கட் கீஸ்
10. அடோப் இன்டிசைன் ஷார்ட் கட் கீஸ்
11. அடோப் பிளாஷ் ஷார்ட் கட் கீஸ்
12. கோரல்ட்ரா ஷார்ட் கட் கீஸ்
13. ஆட்டோகேட் ஷார்ட் கட் கீஸ்
14. டேலி ஷார்ட் கட் கீஸ்
15. ஜி--மெயில் ஷார்ட் கட் கீஸ்
16. எளிய வழியில் தமிழில் டைப் செய்வது எப்படி?
17. தமிழ் தட்டச்சுப் பலகை
18. பேஸ்புக் ஷார்ட் கட் கீஸ்
19. டுவிட்டர் ஷார்ட் கட் கீஸ்
20. யூ ட்யூப் ஷார்ட் கட் கீஸ்

வரைகலை வடிவில் தமிழில் முதல் முயற்சி. உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.



நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். 


தொடர்புக்கு : 8012627000, 8012626222

நன்றி...

Thanks & Regards,



Gopinath. M

Founder & CEO.
Contact : +91 9976216669

unnamed 

Pudukkottai, Tamilnadu, 
India – 622001.

  

No comments:

Post a Comment