Sunday, November 15, 2015

நந்தலாலா.காம் கவிதைகளுக்காக இயங்கும் இணைய இதழ் - 21

நந்தலாலா - 021

ப.தியாகு நினைவலைகளில்...

இப்படியாக... - வேல்கண்ணன்.

நினைவலைகளில்... - ந.பெரியசாமி.

குழந்தைமையில் மிதக்கும் கவித்துவம் - சமயவேல்

உனது மரணத்திலிருந்து சில சொற்களை உருவிக் கொள்கிறேன் - நாணற்காடன்.

கட்டுரைத் தொடர்கள்:

நட்சத்திரங்களோடு நடப்போம் - நாணற்காடன்.

சொற்களில் விரியும் வானம் - அம்சப்ரியா.

வலையெழுத்து - மு.கீதா.

நூல் அறிமுகம்:

குமரகுரு எழுதிய "மணல் மீது வாழும் கடல்" குறித்து... -ஷக்தி.

கனல்மதி எழுதிய "இப்படிக்கு மழை" குறித்து... - இரா.பூபாலன்.

லாவண்யா சுந்தரராஜன் எழுதிய "இரவைப் பருகும் பறவை" குறித்து - வைகறை

ந.பெரியசாமி எழுதிய "தோட்டாக்கள் பாயும் வெளி" : கலைகளை சுமக்கும் கலை- வெ.மாதவன் அதிகன்.

கவிதைகள்:

அந்தரான்மா - அனாமிகா.

இப்படித்தான் பேசுகிறது - குமரகுரு

கடவுளின் காலணிகள் - இலக்கியன் விவேக்.

எங்கு போய் தொலைந்தீர் - ஷக்தி.

சத்தமாய் ஒரு மௌனம் - அகிலா.

புராதன நகரம் - சுப்ரா.

மீனாட்சி சுந்தரம் கவிதைகள்.

மற்றொரு நான் - வினையன்.

மலைகளுக்கு அப்பால் - ராஜன் விஸ்வா.

விலங்குகள் வளரும் காடு - ரோஷான் ஏ.ஜிப்ரி.

ஆலில் இறங்கும் தொப்புள் கொடி - பூர்ணா.

முதல் ஒத்திகை - ப.காளிமுத்து

புதுப்பித்தளித்த போதிமரம் - வன்மி

மேலும் சில சொட்டு விஷம் - ஆனந்த் தமிழ்

சைக்கிளொன்று - வீரபாலு

என்ன பெயர்? - கனவுதாசன்

கயிறு இழுக்கும் மாடு - வாலிதாசன்

வாழ்க்கை - மெய்யன் நடராஜன்

தும்பிகள் செய்த பொம்மை - சுசீந்திரன்

இனியொரு சித்தார்த்தன் - யாழிசை மணிவண்ணன்

காணாமல் போன காரணம் - மகிவனி

பிரிவின் முதலிரவில் - உமா மகேஸ்வரி

நிலவுண்ணும் ஞமலி - எழில்மொழி.இலையுதிர்கால தேவதை - இளையபாரதி.இ

வீழ்ச்சியற்ற வாழ்க்கை - சுகன்யா ஞானசூரி

கார்த்திகா A.K கவிதைகள்

கடைசி நொடியில் ஓர் வரம் - இன்போ.அம்பிகா

கடைசி பக்கக் கவிதை:  இன்னமும் - வைகறை

கடைசிப் பக்கக் கவிதை - வைகறை


பொத்தான்கள் அழுத்தப்பட்டு
கிழித்து நீட்டப்படும் பயணச்சீட்டுகளில்
கசிகிறது எனது தனிமை.
கேட்கக் காதுகளற்ற பெருவெளியில்
கத்தித் தொலைக்கும் என் கூச்சல்களில்
அப்பி மறைகிறது ஒரு மௌனம்.
தளர்வாய் உள்நுழையும்
ஆலய பிராத்தனை நேரங்களில்
இன்னமும் எரிந்து கொண்டிருக்கிறது
ஒரு மெழுகுவர்த்தி
என் வெற்றிடங்களின் பிம்பங்களோடு.
அத்தனை அலுப்புடன்
உள்நுழையும் தேநீர் விடுதியின்
மேசை மீது வைக்கப்பட்டிருப்பதை
வெறித்துப் பார்க்கிறேன்.
இன்னமும் நிறையாமல்தான் கிடக்கிறது
எனது தேநீர்க் குவளை!

-வைகறை
9688417714
அடுத்த இதழுக்கான படைப்புகள் அனுப்ப கடைசி நாள்: 04. 12.2015

இதழ் வெளியாகும் நாள்: 12.12.2015
இதழுக்கான கவிதைகள் மற்றும் படைப்புகளை nanthalaalaa@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

"நந்தலாலா.காம்" இதழில் நூல் அறிமுகம் பகுதிக்கு உங்கள் கவிதைத் தொகுப்புகளை அனுப்பி வைக்கலாம்.

முகவரி:-
வைகறை,
26/3811, A, லெட்சுமி பவனம்-மாடி,
அங்காடி எதிர்தெரு, அசோக் நகர்,
புதுக்கோட்டை-622001
9688417714


No comments:

Post a Comment